வீட்டு மனைப்பட்டா வழங்க கோரிக்கை

img

ஏழைத் தொழிலாளர்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க கோரிக்கை

கொள்ளிடம் பகுதியில் உள்ள ஏழை தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கி அரசு திட்டத்தின் கீழ் வீடும் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.